மார்ச் 5, 2023 அன்று திட்டமிடப்பட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) முதுநிலைப் பட்டதாரி தேர்வை ஒத்திவைக்கக் கோரி பதினேழு மருத்துவர்களின் மனுவை உச்ச நீதிமன்றம் திங்களன்று தள்ளுபடி செய்தது [டாக்டர் கணேஷ் பவார் vs இந்திய ஒன்றியம்].
NATIONAL BOARD OF EXAMINATIONS இந்தியாவில் உள்ள மாநிலங்களில் செயல்பட்டு வரும் மருத்துவ கவுன்சில்களில் கலந்தோசிக்காமல் NEET PG தேர்வுக்கான தேதிகளை அறிவித்தது, இதனால் மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டு NATIONAL BOARD OF EXAMINATIONS செய்த தவறுக்கு தேர்வுக்கான தேதிகளை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர், ஆனால் உச்ச நீதிமன்றமும் தேர்வுக்கான தேதிக்கும் COUNSELLING தேதிக்கும் 5 மாதம் இடைவெளி உள்ளதாகும் அதனால் இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது என்று தீர்ப்பளித்தது
.