நீதமன்ற செய்திகள்

இன்று நாம் அறியவிருக்கும் செய்தி என்னவென்றால்,சென்னை உயர்நீதிமன்றம் e-filing என்ற சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த சேவையின் மூலம் சென்னை உயர்நீதிமன்ற இணையதளத்தில்(https://www.MHC.tn.gov.in/eservices/copyapp) என்ற தளத்தில் நீதிமன்றத்தால் சான்றளிக்கபட்ட, தீர்ப்புரைகள், உத்தரவுகள், ஆவணங்கள் இவைகளை அந்த இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விளக்கம்:
மனுதாரரோ இல்லை எதிர்மனுதாரரோ தங்கள் வழக்கு சம்பந்தமான ஆவணங்களை தவர விட்டிருந்தால் கவலைப்பட வேண்டியதில்லை இந்த இணையதளத்தில் நாம் அதனை பெற்று கொள்ளலாம். அதுமட்டுமின்றி நமது வழக்கின் தீர்புரைகளை பெற்றுக்கொள்ளலாம். நாம் மேல்முறையீடு செல்லவும் அதற்கான ஆவணங்களை பெறுவதற்கும் இது உதவியாக உள்ளது. எதிர்மனுதாரர் எந்தெந்த ஆவணங்கள் நீதிமன்றத்தில் இந்த வழக்கு சம்பதமாக ஒப்பிடைத்திருகிரார் என்பது பற்றி உங்களுக்கு ஒரு நகல் கொடுக்கப்படும் ஆனால் அது தொலைந்து விட்டால் வருத்தப்பட தேவையில்லை. மேற்கூறிய இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *