அரசு வேலை வாங்கித் தருவதாக பல லட்சங்கள் மோசடி: குற்றவாளிக்கு மூன்றாண்டு சிறை தண்டனை

வேலை வாங்கித் தருவதாக பல லட்சங்களை ஏமாற்றுபவர்களை விசாரிப்பது காவல்துறையைச் சேர்ந்த மத்திய குற்ற பிரிவு CCB CENTRAL CRIME BRANCH.…

498A

இந்திய தண்டனை சட்டம் (IPC)498A படி திருமணமான பெண்ணை அவரது கணவர் அல்லது கணவனின் உறவினர்கள் கொடுமைப்படுத்தினால் அவர்களுக்கு மூன்று ஆண்டுகள்…

குடித்துவிட்டு நடைபாதையில் வியாபாரம் செய்யும் பெண்ணிடம் தகராறு : ஒராண்டு சிறை

குடித்துவிட்டு நடைபாதையில் வியாபாரம் செய்யும் பெண்ணிடம் தகராறு : ஒராண்டு சிறை சென்னை அல்லி குளத்தில் உள்ள மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில்…

3250 கோடி முறைகேடு:உச்ச நீதிமன்றம் விசாரணை

ஐசிஐசிஐ வங்கி-வீடியோகான் கடன் வழக்கில் வீடியோகான் குழுமத் தலைவர் வேணுகோபால் தூத்துக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை எதிர்த்து மத்திய புலனாய்வுத் துறை…

பெண் என்றாலும் ஜாமீன் கிடையாது: கர்நாடக நீதிமன்றம்

கர்நாடக உயர் நீதிமன்றம் சமீபத்தில் தனது கணவரைக் கத்தியால் குத்திக் கொன்றதாகக் கூறப்படும் பெண்ணுக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது, அதே நேரத்தில்…

மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு

டெல்லி மதுபான கடை விற்பனை செய்யும் உரிமம் வழங்கும் கொள்கையில் நடந்த ஊழல் மோசடி தொடர்பான பணமோசடி வழக்கில், முன்னாள் துணை…

மணிப்பூர் நீதிமன்றம் காவல் துறைக்கு அறிவுரை

ஜாமீனில் வெளியில் இருக்கும் குற்றம் சாட்டப்பட்ட நபர்களைக் கையாளும் போது கருணை காட்டுமாறு மணிப்பூர் உயர் நீதிமன்றம் சமீபத்தில் காவல்துறையை வலியுறுத்தியது…

நீதியும் மனுஸ்மிருதியும்….

குஜராத் உயர்நீதிமன்றம் புதனன்று மனுஸ்மிருதியைப் பயன்படுத்தி, கடந்த காலத்தில் பெண் குழந்தைகள் 14 முதல் 16 வயதுக்குள் எப்படி திருமணம் செய்து…

லீனா மணிமேகலை:காளி புகைப்பட வழக்கு

திரைப்பட போஸ்டரில் காளி தேவியை சித்தரித்ததற்காக லீனா மணிமேகலை மீது தொடரப்பட்ட அனைத்து கிரிமினல் புகார்களையும் டெல்லி காவல்துறைக்கு மாற்றுமாறு உச்ச…

கஞ்சா வழக்கில் மும்பை நீதிமன்றம் அதிரடி

கஞ்சா வழக்கில் மும்பை நீதிமன்றம் அதிரடி Narcotic Drugs and Psychotropic Substances Act, 1985 கீழ் கஞ்சா விதைகள், இலைகள்…

3.5 வயது குழந்தைக்கு பாலியல் தொடர்பான தொல்லை கொடுத்தவருக்கு தண்டனை

3.5 வயதுக்குக் குறைவான ஒரு சிறுமி, அவளது அந்தரங்க உறுப்புகளைப் பற்றிய துல்லியமான விளக்கத்தைத் தருவார் என்று எதிர்பார்க்க முடியாது, பாலியல்…

மாமியார் மருமகள்களிடம் வீட்டு வேலை சொல்வது கொடுமையாகது : ஆந்திரா உயர் நீதிமன்றம்

இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 498A-ன் கீழ், மாமியார் தனது மருமகளிடம் வீட்டு வேலைகளைச் சொல்வதில் தவறு கிடையாது என்றும்…